போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை!
Mar 19, 2026, 05:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை!

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழத்தில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் போத்தீஸ் ஜவுளிக் கடை, மாநிலம் முழுவதும் பல்வேறு கிளைகளை நிறுவி விற்பனை செய்து வருகிறது.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் கடந்த 11ஆம் தேதி போத்தீஸ் ஜவுளிக் கடைகளில் வருமான வரித்துறையினர்  சோதனையை தொடங்கினர்.

சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை உரிமையாளர்களின் ஒருவரான ரமேஷ் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் மகன்கள் போத்ராஜா, அசோக் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமான வரித்துறையின் சோதனையில் கணக்கில்வராத 20 கோடி ரூபாய் ரொக்கம், 10 கிலோ தங்கம் உள்ளிட்டவைக் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: வருமான வரித்துறையினர் சோதனைபோத்தீஸ் ஜவுளி கடைIncome Tax Department raids Bothees textile shops for the 5th day
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் – நீரில் மூழ்கிய வாகனம்!

Next Post

நாகர்கோவிலில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நபரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies