அமெரிக்காவின் மெக்சிகோ அருகே சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இஸ்தபலபா என்ற இடத்தில் சோடா பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு வாகனம் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த போது வடிகால் உடைப்பு காரணமாகச் சுமார் 8 மீட்டர் அளவுக்கு பள்ளம் ஏற்பட்டது.
அப்போவல்துறையினர், அந்தச் சாலையை முழுவதுமாக மூடியதுடன், கிரேன் மூலம் வாகனத்தை மீட்டனர்.
தொடர்ந்து குறிப்பிட்ட சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த சாலையை முழுவதுமாக மூடியதுடன், கிரேன் மூலம் வாகனத்தை மீட்டனர். தொடர்ந்து குறிப்பிட்ட சாலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.