தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர், நடிகர் பாசில் ஜோசப்!
Nov 5, 2025, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர், நடிகர் பாசில் ஜோசப்!

Web Desk by Web Desk
Sep 16, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலையாளச் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் பாசில் ஜோசப், புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை  தொடங்கியுள்ளார்.

கோதா, மின்னள் முரளி படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர்  பாசில் ஜோசப், தற்போது முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்மேன், மரணமாஸ் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை  பெற்றன.

தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாசில் ஜோசப் எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை அவர்  தொடங்கியுள்ளார்.

Tags: cinema newsDirector and actor Basil Joseph has started a production companyநடிகர் பாசில் ஜோசப்
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!

Next Post

மக்களின் வரவேற்பை பெற்று வரும் கிஷ்கிந்தாபுரி!

Related News

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ஆட்டோகிராப்!

வசூல் வேட்டையில் அசத்தும் பாகுபலி தி எபிக்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி துளி கூட அக்கறை இல்லை – நயினார் நாகேந்திரன்

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies