தேஜா சஜ்ஜாவின் மிராய் படம் 4 நாட்களில் 91 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான மிராய் மக்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.
பேரரசரான அசோகன் மற்றும் அவரது 9 ரகசியங்களைப் பற்றிய கதையான இப்படம் கடந்த 4 நாட்களில் 91 கோடியே 45 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.