சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!
Oct 26, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 02:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டப்பட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட36 பேருக்குத்  டீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பணிகள் உட்பட 36 பேருக்கு ஊசி போடப்பட்டன. ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்குத் திடீரென உடல்நடுக்கமும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டன.

இதையடுத்து உடனடியாக மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்களின் உடல்நலம் சீரடைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் 2 பேர் மேல்சிகிச்சைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே ஊசி செலுத்தப்பட்ட அனைவரின் உடல்நலமும் சீராக இருப்பதாகச் சீர்காழி அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் அறிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவ குழுவினரால் அனைவருக்கும் பரிசோதனைச் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந் கேட்டறிந்ததாக அவர்  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: சீர்காழி அரசு மருத்துவமனைDMKtn govt36 peopleincluding pregnant womensuffered health problems after receiving injections at Sirkazhi Government Hospital
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை : வாலிபரை கார் பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

Next Post

திருவண்ணாமலை மாட வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தேர்கள் மாற்று இடத்தில் நிறுத்தம்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies