சாலை நடுவில் இருந்த மின் கம்பம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அகற்றம்!
Mar 15, 2026, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலை நடுவில் இருந்த மின் கம்பம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அகற்றம்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை ஆத்துக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தார்  சாலையின் நடுவில் இருந்த மின் கம்பம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தப்பட்டது.

ராதாபுரம் அருகே உள்ள இளைய நயினார்  குளம் ஆத்துக்குறிச்சி இணைப்பு சாலையில் பல ஆண்டுகளுக்கு முன், மின் கம்பம் அமைக்கப்பட்டது.

அந்த மின்கம்பம் அகற்றப்படாமலேயே அதைச்சுற்றிப் புதிய தார்  சாலை போடப்பட்டது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்துத் தமிழ் ஜனத்தில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் சாலையில் நடுவே இருந்த மின் கம்பம் அகற்றப்பட்டுச் சாலை ஓரத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.

Tags: tamil janam tvதமிழ் ஜனம் செய்தி எதிரொலிThe electricity pole in the middle of the road was removed due to the echo of Tamil Janam news!
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் அரசு பேருந்து படிகட்டு உடைந்து விபத்து – மாணவர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு!

Next Post

தேனி : பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனை கடத்த முயற்சி!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies