ஸ்ரீவில்லிபுத்தூர் : தென்திருப்பதி என்று அழைக்கபடும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது!
Oct 21, 2026, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வாழ்வியல்

ஸ்ரீவில்லிபுத்தூர் : தென்திருப்பதி என்று அழைக்கபடும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 02:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாசா பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

தென்திருப்பதி என்று அழைக்கபடும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியது.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலைச் சீனிவாச பெருமளுக்குச் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், விவசாயப் பொருட்கள் மற்றும் கால்நடைகளைக் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கிச் சென்றனர்.

சேலம் கோட்டைப் பெருமாள் கோயிலில் அழகிரிநாதர், சுந்தரவல்லித் தாயார், ஆஞ்சநேயருக்குச் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கண்ணாடி மாளிகையில் அழகிரிநாதர்-சுந்தரவல்லி எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார்க் கோயிலின்‌ கிரிவலப் பாதையில் உள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்  சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர்  கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. வீதி உலாவில் நாட்டுப்புற தெருக்கூத்து கலைஞர்கள் பக்தி பாடல்கள் பாடினர். பொதுமக்களும் நரசிம்மருக்குக் கற்பூர தீபாராதனைக் காட்டி வழிபாடு நடத்தினர்.

Tags: Srivilliputhur: The Brahmorsava festival has begun at the Srinivasa Perumal Templealso known as Thenthirupathiஸ்ரீவில்லிபுத்தூர்தென்திருப்பதிசீனிவாசா பெருமாள் கோயில்
Share
Tweet
SendShare
Previous Post

பெங்களூருவில் கனமழை : சாலைகள் எங்கும் தண்ணீர்!

Next Post

தேனி : மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Related News

கணைய புற்றுநோய் பாதிப்பை முழுமையாக அழிக்க புதிய வழி – எலிகளில் பரிசோதனை நடத்தி ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் சாதனை!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

ஆழ்ந்த தூக்கமே அற்புதம் நிகழ்த்தும் – சிறப்பு தொகுப்பு!

முதுமையில் இளமை எப்படி? – 78 வயதில் 20 வயதை குறைத்த மருத்துவர்- சிறப்பு தொகுப்பு !

உணவுக்கு முன், பின் டீ, காபி அருந்தலாமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் விளக்கம்!

காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies