சார்லி கிர்க்கின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்த அதிபர் டிரம்ப்!
Sep 22, 2025, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சார்லி கிர்க்கின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்த அதிபர் டிரம்ப்!

Web Desk by Web Desk
Sep 22, 2025, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சார்லி கிரிக்கைக் கொலை செய்தவரை மன்னிப்பதாக அவரது மனைவி எரிக் தெரிவித்துள்ளார்.

அண்மையில் டிரம்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசி கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி குண்டு ஒன்று அவரது கழுத்தில் பாய்ந்து உயிரைப் பறித்தது.

இந்த நிலையில், அரிசோனாவில் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்றுச் சார்லி கிர்க்கின் மனைவியை  கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து பேசிய சார்லி கிரிக்கின் மனைவி எரிக், தனது கணவரை  கொன்றவர்களை மன்னிக்கிறேன் எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

கணவரைக் கொன்றவரை மன்னித்த அவரது உயர்ந்த தன்மைக்கு அரங்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கானோர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி பாராட்டினர்.

Tags: usadonald trump 2025President Trump consoles Charlie Kirk's wifecharlie kirk
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : கட்டட தொழிலாளர்கள் இருவர் பலி- இழப்பீடு கோரி மறியல்!

Next Post

ஹாங்காங் : 200 ஆண்டுகள் பழமையான குடிசைப் பகுதிகளை அகற்றும் பணி தொடக்கம்!

Related News

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!

ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 10 எலிகள் உயிரிழப்பு!

சீனாவில் கொரோனா தொற்று பரவியதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்குச் சிறை தண்டனை நீட்டிப்பு!

H-1B விசா குறித்து அன்றே கணித்த அமெரிக்க இயற்பியலாளர் மிச்சியோ காகு!

சீனா – ஹுபெய் மாகாண எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட 120 மில்லியின் கன மீட்டர் கொண்ட கச்சா எண்ணெய் – இயற்கை எரிவாயு வயல்!

ஹாங்காங் : 200 ஆண்டுகள் பழமையான குடிசைப் பகுதிகளை அகற்றும் பணி தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

Bodyguard செயற்கைக் கோள்களை உருவாக்குகிறது இந்தியா!

திருப்பூர் : குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி வணிகர்கள் கடை அடைப்பு!

கேரளா : படப்பிடிப்பின் போது விபத்து – நடிகர் ஜோஜு ஜார்ஜ் படுகாயம்!

மயிலாடுதுறை : நியாய விலை கடையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து விபத்து!

டவர் இல்லையா? NO PROBLEM! : வந்துவிட்டது BSNL-ன் சேட்டிலைட் போன்!

நீலப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் ஒப்பந்தம் : இந்திய பெருங்கடலில் சுரங்கம் தோண்டும் இந்தியா!

3 நாட்களில் ரூ 2.5 கோடி வசூலித்த சக்தி திருமகன் படம்!

நெல்லை : பொதுமக்களை கடித்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மழை நீர் கால்வாய் இடிந்து சேதம்!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – வெள்ளி வென்ற சாத்விக் – சிராக் இணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies