தவெக தலைவர் விஜய்க்கு வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே - உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதம்!
Sep 24, 2025, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக தலைவர் விஜய்க்கு வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே – உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதம்!

Web Desk by Web Desk
Sep 24, 2025, 06:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக தலைவர் விஜய்க்கு வருமானத்தை மறைத்ததற்காக ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது சரிதான் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த 2016-17 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்த விஜய் வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது.

மேலும் வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காலதாமதமாக அபராதம் விதிக்கப்பட்டதால் அதனை செல்லாது என ரத்து செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரிச் சட்டப்படி விஜய்-க்கு அபராதம் விதித்தது சரிதான் என்றும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags: income tax return casemadras high courtincome tax departmentVijayfine for vijay
ShareTweetSendShare
Previous Post

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நீக்கம் – இபிஎஸ் உறுதி!

Next Post

பிரதமர் மோடி கொடுத்த நவராத்திரி பரிசு தான் ஜிஎஸ்டி 2.0 – ஹெச். ராஜா பெருமிதம்!

Related News

சிறந்த இசையமைப்பாளர் விருது – ஜி.வி.பிரகாஷூக்கு வழங்கினார் குடியரசு தலைவர்!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் ஷாருக்கான்!

எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது!

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது – குடியரசு தலைவர் வழங்கினார்!

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

எண்ணெய்யை வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா, சீனா நிதி வழங்குகிறது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி கொடுத்த நவராத்திரி பரிசு தான் ஜிஎஸ்டி 2.0 – ஹெச். ராஜா பெருமிதம்!

தவெக தலைவர் விஜய்க்கு வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது சரியே – உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வாதம்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நீக்கம் – இபிஎஸ் உறுதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நவராத்திரி 2-ம் நாள் விழா – ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய ஆதிபராசக்தி தாயார்!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 : 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்கள் விற்பனை!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies