ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் எஸ்கலேட்டரில் கால் வைத்தபோது திடீரென நின்றது.
ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டனர்.
இந்தச் சூழலில், ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் உள்ள எஸ்கலேட்டர் மூலம் இருவரும் செல்வதற்காக ஏறியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றது.
பின்னர் அவர்கள் எஸ்கலேட்டரில் நடந்தே சென்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.