புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் - பிரதமர் மோடி
Nov 15, 2025, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Sep 27, 2025, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களால் ஒடிசாவின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக உள்ளதாக தெரிவித்தார்.  ஒடிசா மக்களை வறுமையில் இருந்து மீட்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் எனக் கூறிய பிரதமர் மோடி,

ஒடிசா முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் மாநில மக்களின் நலனுக்காக அயராது உழைத்து வருவதாகவும் புகழாரம் சூட்டினார். சூரத் நகருடன் ரயில் மார்க்கமான இணைப்பு ஒடிசாவிற்கு மிக முக்கியமானது என குறிப்பிட்ட அவர், பெர்காம்பூர்- உதானா இடையிலான அம்ருத் பாரத் ரயில் சேவை, குஜராத்தில் வசிக்கும் ஒடிசா மக்களுக்கு பயனளிக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஒடிசா மக்களின் வளர்ச்சிக்கு கல்வி முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும்,  புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மையமாக ஒடிசா விரைவில் உருவெடுக்கும் என்றும் தெரிவித்த அவர்,

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4G தொழில்நுட்பம் மூலம் BSNL நிறுவனம் புதிய அவதாரம் எடுத்துள்ளதாகவும் கூறினார். எலக்ட்ரானிக் CHIP முதல் SHIP வரை அனைத்திலும் இந்தியாவை தன்னிறைவு பெற வைப்பதே மத்திய பாஜக அரசின் இலக்கு எனக்கூறிய பிரதமர் மோடி,  ஒடிசாவின் பூர்வகுடி மக்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர மாநில அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags: modi speechprime minister modiOdisha's developmentAmrut Bharat
ShareTweetSendShare
Previous Post

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

Next Post

சூரத்தில் புல்லட் ரயில் நிலைய முன்னேற்ற பணிகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

Related News

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies