அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் மனு அளித்து 7 ஆண்டுகளாகியும் வீடு கட்டிதரப்படவில்லையென கூறி மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
செம்பதனிருப்பு கிராமத்தை சேர்ந்த சம்பந்தம் என்பவருக்கு 2019ம் ஆண்டுப் பிரதமர் மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித்தர மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
எனினும் 7 ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணிகள் தொடங்கவில்லை என முதியவர் சம்பந்தம் குற்றம்சாட்டினார்.