திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தச்சூரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஷட்டரை உடைத்து வினோத் என்ற இளைஞர் திருட முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்குச் சென்ற போலீசார் வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.