இந்தியா இப்போதும் பாகிஸ்தானின் தந்தைதான் என ஆசிய கோப்பை தோல்விக்குப் பிறகு பாகிஸ்தானியர்கள் சிலர் பேசத் தொடங்கியுள்ளனர்.
ஆசிய கோப்பை தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களை விரக்தியில் தள்ளியுள்ளது. இதனால் கோபமடைந்த ரசிகர் ஒருவர் இந்தியாவை பாகிஸ்தானால் வீழ்த்தவே முடியாது என்றும், இந்தியா பாகிஸ்தானின் தந்தையாக இருந்தது, இப்போதும் அப்படித்தான் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவுக்கு நாம் சமமானவர்கள் அல்ல, இந்தியா செய்தது சரிதான் என்றும் ரசிகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.