சென்னையில் நடைபெறும் புரோ கபடி லீக் போட்டியில் புனே, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
12 அணிகள் பங்கேற்றுள்ள 12 ஆவது புரோ கபடி லீக் போட்டியின் முதல் 2 கட்ட ஆட்டங்கள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.