இந்தியாவில் கோடீஸ்வரர்கள் நிறைந்த நகரங்கள் - முதல் இடத்தில் மும்பை, 2-ம் இடத்தில் டெல்லி!
Sep 13, 2026, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் நிறைந்த நகரங்கள் – முதல் இடத்தில் மும்பை, 2-ம் இடத்தில் டெல்லி!

Murugesan M by Murugesan M
Oct 1, 2025, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் டெல்லி 2ம் இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அதன்படி மும்பையில் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும், டெல்லியில் 80 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

டெல்லியில் உள்ள பணக்காரர்களில் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் HCL-இன் சிவ் நாடார் 2 புள்ளி 62 லட்சம் கோடி சொத்துடன் முதல் இடத்தில் உள்ளதாகவும், ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் மற்றும் குடும்பத்தினர் 2 புள்ளி 55 லட்சம் கோடி சொத்துடன் 2ம் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலதிபர் ரவி ஜெய்பூரியா 1 புள்ளி 32 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன் 3வது இடத்தில் உள்ளார். ராயல் என் பீல்ட் பைக்குகளை தயாரிக்கும் ஐசேர் மோட்டார் நிறுவனத்தின் விக்ரம் லால் குடும்பத்தினர் 92 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் 4ம் இடத்திலும், டாபர் நிறுவனத்தை நிர்வகிக்கும் பர்மன் குடும்பம் 86 ஆயிரத்து 320 கோடி ரூபாய் சொத்துடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

Tags: Cities with the most millionaires in India - Mumbai in first placeDelhi in second placeஇந்தியாவில் கோடீஸ்வரர்கள் நிறைந்த நகரங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

புரோ கபடி லீக் : புனே – பெங்கால் வாரியர்ஸ் பலப்பரீட்சை!

Next Post

பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற போதைப் பொருள் : சினிமா பாணியில் காரை விரட்டிப் பிடித்த போலீசார்!

Related News

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies