மைசூரு தசரா திருவிழாவை ஒட்டி ஜம்பு சவாரி கோலாகலமாக நடைபெற்றது. ‘
அம்பாரியில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி அம்மனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
இந்நிகழ்விற்கு கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனையொட்டி மைசூரு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.