விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?
Oct 4, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?

Web Desk by Web Desk
Oct 4, 2025, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த இருவரின் காம்போவும், காதல் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது மட்டுமின்றி நல்ல வரவேற்பையும் பெற்றன.

இதனிடையே இருவரும் ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்களும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், பிப்ரவரியில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags: cinema newsவிஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாVijay Deverakonda-Rashmika engagement?
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை : சமாதி இடத்தை வீட்டுமனை பட்டாவாக வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள்!

Next Post

சீனா : ஏஐ ரோபோ கண்காட்சி – குவிந்த பார்வையாளர்கள்!

Related News

கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

கந்தன் மலை திரைப்பட இசை வெளியீட்டு விழா – ஹெச்.ராஜா, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

யூ டியூப் மூலம் பரப்பப்பட்ட ஏஐ ஆபாச வீடியோக்கள் – அபிஷேக் பச்சன் தம்பதி வழக்கு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் : 130 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வியட்நாமை தாக்கிய புவலாய் சூறாவளி!

வெனிசுலா : போதைப் பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க படைகள் தாக்குதல்!

கரூர் துயரம் குறித்து மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

அரசின் மானிய விலை உரங்களை லாரியில் கடத்திய அதிகாரிகள்!

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள், ஆயுதங்கள் விற்பனை!

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்!

கடலூர் : சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீட்டின் மீது இடிவிழுந்ததில் மின்சாதன பொருட்கள் சேதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies