அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இணைந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தனர் எனப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை தியாகராய நகரில் பேசியவர்,
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க திமுக மறைமுகமாக ஆதரித்ததை அனைவரும் அறிவர் என்றும் கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் எழுப்புவது திமுக அரசின் தோல்வியைக் காட்டுகிறது என்று ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.
கரூர் சம்பவத்தை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை எழுப்புகின்றனர் என்று ஹெச்.ராஜா கூறினார்.