பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.
இந்நிறுவனம் கடைசியாக மார்ச் மாதத்தில் 50 ஆயிரம் புதிய மொபைல் வாடிக்கையாளர்களை மட்டுமே சேர்த்திருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 13 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் இது ஒரு ஆண்டில் பிஎஸ்என்எல்-லின் உச்சபட்ச வளர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.