ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் - நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
Oct 11, 2025, 12:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Oct 11, 2025, 10:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநரை துணை முதல்வர் உதய நிதி ஸ்டாலின் தரக்குறைவாக விமர்சித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தான் வகிக்கும் பதவிக்குரிய பொறுப்பின் மீது துளியும் அக்கறையில்லாத  உதயநிதி  ஐ.பி.எஸ்., அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கவர்னரை  அடிப்படையின்றி விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? என வினவியுள்ளார்.

திமுக மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தைத் திசைதிருப்ப இந்தி திணிப்பு, மதவாதம் என்று வாய்க்கு வந்ததைக் கூறும் முன், தேசிய கல்விக் கொள்கையில் ‘இந்தி கட்டாயம்’ என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என திமுகவால் காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என சத்தியம் செய்ய முடியுமா? ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட உதயநிதி  முதலில் இந்திய அரசியலமைப்பின் மாண்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பு சாசனப்படி நியமிக்கப்பட்ட ஆளுநர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன்.

மேலும், திமுகவின் நிர்வாக சீர்கேடால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, ஊழல், முறைகேடு, பெருகும் போதைப் புழக்கம் ஆகியவற்றை எதிர்த்துதான் தமிழகம் போராட வேண்டும், போராடிக் கொண்டும் இருக்கிறது. கூடிய விரைவில் அந்தப் போராட்டத்தில் தமிழகம் வெல்லும். புதிய ஆட்சி அமையும்.

எனவே, எஞ்சியிருக்கும் 7 மாதங்களில் ஆளுநரை அடிப்படையின்றி விமர்சிக்காமல், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: bjp nainar nagendran speechtamilnadu governorudayanithi stalinNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeet
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Next Post

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

Related News

ஆப்பிரிக்காவில் இளைய தலைமுறைக்கு பண்டைய மொழியை கற்றுக் கொடுக்கும் மூதாட்டி!

கோவையில் மனைவியுடன் பழகியவரை கொலை செய்த கணவன் – போலீசில் சரண்!

மரியாவிடம் நோபல் பரிசை வழங்கும்படி நான் கேட்கவில்லை – அதிபர் டிரம்ப்

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி தற்கொலை!

மதுரை : குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் – திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் குற்றச்சாட்டு!

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

கம்பத்தில் கேரள தொழிலாளி அடித்து கொலை – ஒருவர் கைது!

நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கும் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா!

மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்ற கர்வா சவுத் விழா!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

சீனா மீது கூடுதலாக 100% வரி – அதிபர் டிரம்ப் அதிரடி!

நீதிபதி வீட்டில் திருடிய மூன்று பேர் கைது – 250 கிராம் தங்கம் பறிமுதல்!

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies