மடகாஸ்கரில் போராட்டம் தீவிரம் : நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபர்!
Jan 22, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மடகாஸ்கரில் போராட்டம் தீவிரம் : நாட்டை விட்டு தப்பி ஓடிய அதிபர்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசம், நேபாளத்தைத் தொடர்ந்து மடகாஸ்கரில் அரசுக்கு எதிரான ஜென் ஸி போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அந்நாட்டு அதிபர் நாட்டை விட்டு தப்பியோடியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊழல், வறுமை, மின்தட்டுப்பாடு, தண்ணீர்  தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி அரசுக்கு எதிராக ஜென்ஸி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி தொடங்கிய போராட்டம் அதிபர் ரஜோலினாவுக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும் திரும்பியது.

மேலும், அந்நாட்டு ராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவு அதிபரின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராகத் திரும்பியது.

இதையடுத்து அதிபர் ரஜோலினா, பிரான்ஸ் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச்சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் தப்பியோடியதை அடுத்து ராணுவத்தின் கெப்செட் படைப்பிரிவு நாட்டின் பல்வேறு பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

Tags: Protests intensify in Madagascar: President flees the countryமடகாஸ்கரில் போராட்டம் தீவிரம்
ShareTweetSendShare
Previous Post

ரோகித் சர்மா ஜாம்பவான் – வில்லியம்சன் புகழாரம்!

Next Post

திருப்பூர் : முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வடமாநிலத்தவர்கள்!

Related News

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது” -அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் -அமெரிக்க அதிபர் டிரம்ப்!

ஈரான் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த முடிவு -அமெரிக்கா போர் ஆயத்தம்

முரண்டு பிடிக்கும் டிரம்ப் முட்டுக்கட்டை போடும் ஐரோப்பிய நாடுகள்… – டிரம்பின் பேச்சை கேலி செய்த பிரான்ஸ்

கம்பிகள் இல்லாமல் வயர்லெஸ் மின் விநியோகம் – ஃபின்லாந்து புதிய சாதனை

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

Load More

அண்மைச் செய்திகள்

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!

நண்பர்கள் தான் சந்தோசம் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கோதையாற்றில் தென்பட்ட முதலை – பொதுமக்கள் அச்சம்!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்

திருப்பூரில் பாடலாசிரியர் வைரமுத்து நிகழ்ச்சியில் காலணி வீச்சு!

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கபோகும் பிரதமர்!

பிரதமர் பங்கேற்கும் மாநாடு – நாளை செங்கல்பட்டு முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை!

குளத்திற்குள் முருகன் சிலை… அர்ச்சகர் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிக்க வைத்த மக்கள்

ஆடிட்டர் குருமூர்த்திஉடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய சந்திப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies