லவ் டுடே படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு - பிரதீப் ரங்கநாதன்
Oct 15, 2025, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

லவ் டுடே படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு – பிரதீப் ரங்கநாதன்

Web Desk by Web Desk
Oct 14, 2025, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லவ் டுடே படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாகப் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

டியூட் படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார்  பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் பேசிய அவர், லவ் டுடே 2 படத்தை இயக்குவதற்கான வாய்ப்பும், அதற்கான கதையின் யோசனையும் தயாராக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

ஆனால், தான் அதை இப்போது செய்ய மாட்டேன் எனவும், வேறு சில கதைகளில் கவனத்தைச் செலுத்தவுள்ளேன் எனவும் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Tags: cinema newsLove Today Part 2 likely to be made - Pradeep Ranganathan
ShareTweetSendShare
Previous Post

1638 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

Next Post

சூர்யகுமார் யாதவ் குடும்பத்துடன் அவ்னீத் கபூர் சாமி தரிசனம்!

Related News

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

இன்ப நிதியை இயக்கும் மாரி செல்வராஜ்!

தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஆனந்த்!

‘இட்லி கடை’ திரைப்படத்தில் வரும் ‘என்ன சுகம்’ வீடியோ பாடல் வெளியீடு

‘சிறை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘பைசன் காளமாடன்’ படத்தின் டிரெய்லர் 13-ம் தேதி ரிலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு!

மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது – பிரேன் சிங்

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies