மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!
Aug 7, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 10:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிராவில் முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில், இடதுசாரி மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தளபதி வேணுகோபால் ராவ் தனது ஆதரவாளர்கள் 60 பேருடன் போலீசில் சரணடைந்தார்.

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் ஆதிக்கம் உள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நக்சல் செயல்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசுடன், அந்தந்த மாநில அரசுகளும் மேற்கொண்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி பகுதியில், தடைச் செய்யப்பட்ட நக்சல் அமைப்பின் தளபதி சோனு என்ற மல்லோஜுலா வேணுகோபால் ராவ் போலீசில் சரணடைந்தார்.

நக்சல் இயக்கத்தில் உட்பூசல் ஏற்பட்டதால் பதவியை ராஜினாமா செய்த வேணுகோபால், இயல்பு வாழ்கைக்குத் திரும்ப முடிவு செய்து, தனது ஆதரவாளர்கள் 60 பேருடன் போலீசில் சரணடைந்துள்ளார்.

மேலும், கட்சிரோலி பகுதியில் வைத்திருந்த ஆயுதங்களையும் போலீசாரிடம் வேணுகோபால் ராவ் ஒப்படைத்தார்.

Tags: மகாராஷ்டிராMaharashtra: 60 Maoistsincluding a key commandersurrender
Share
Tweet
SendShare
Previous Post

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

Next Post

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies