பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!
Sep 20, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை தி. நகரில் பாஜக மத்திய அரசு நலத் திட்ட பிரிவு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது.

தமிழகப் பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநிலத் தலைவர்  சென்னை ராஜா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர்க் கரு நாகராஜன், மத்திய அரசு நலத் திட்ட பிரிவு மாநில இணை அமைப்பாளர்கள் லோகேந்திரன் மற்றும் முருகானந்தம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கூட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்குச் சென்று அடைவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், விசிகத் தலைவர் திருமாவளவன் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுவதாக தெரிவித்தார்.

மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது என்றும் அவர்  கூறினார்.

Tags: tn bjpIntroductory meeting of BJP Central Government Welfare Scheme Unit executives
Share
Tweet
SendShare
Previous Post

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

Next Post

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies