திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!
Oct 15, 2025, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 15, 2025, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விதிகள்படி அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை விதிப்படி அதன் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் ஒரு பெண் மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் என 5 உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அதன்படி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அறங்காவலர் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்த விசாரணையில், அறங்காவலர் குழு தலைவரை நியமித்து ஓராண்டாகியும் உறுப்பினர்களை நியமிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 4 மாதங்களுக்குள் அறங்காவலர் குழு அமைக்காவிட்டால் நீதிமன்றமே உறுப்பினர்களை நியமிக்கும் என எச்சரிக்கை விடுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: திருச்செந்தூர் முருகன் கோயில்High Court orders appointment of trustees as per rules at Tiruchendur Murugan Temple
ShareTweetSendShare
Previous Post

3 இருமல் மருந்துகளை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Next Post

கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

Related News

மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கி விட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓட்டம்!

நெல்லை : பழைய மார்க்கெட் நுழைவு வாயிலில் திடீர் பள்ளம்!

விழுப்புரம் : வெள்ளத்தில் சிக்கி மாடு மேய்க்கும் தொழிலாளி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி : இருசக்கர வாகன விபத்து – மாணவர்கள் இருவர் உயிரிழப்பு!

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர் : இந்தியா 7-வது முறையாக போட்டியின்றி தேர்வு!

கோவை : பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை – இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் – டெல்லியில் “சனாதனி” கிரிக்கெட் போட்டி!

விசாவுக்கான ஆங்கில தேர்வு – கடுமையாக்கும் பிரிட்டன்!

மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்த கூறிய துருக்கி அதிபர்!

ஈகுவடார் : டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி!

ராஜஸ்தான் : பேருந்து தீப்பிடித்து விபத்து – 10 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

ஸ்டார்ட் – அப் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த குஜராத் மேற்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றலாம் – தமிழக அரசுக்கு திட்ட ஆணையம் பரிந்துரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies