ராஜஸ்தான் : பேருந்து தீப்பிடித்து விபத்து - 10 பேர் பலி!
Mar 18, 2026, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராஜஸ்தான் : பேருந்து தீப்பிடித்து விபத்து – 10 பேர் பலி!

Murugesan M by Murugesan M
Oct 15, 2025, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெய்சால்மாரிலிருந்து ஜோத்பூருக்குப் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் பேருந்தில் எரிந்த தீயை அணைத்தனர்.

இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமாகியது. இந்தத் தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்ததனர்.

பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர்
குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தோர்  குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Tags: ராஜஸ்தான்Rajasthan: Bus catches fire and crashes - 10 people killedபேருந்து தீப்பிடித்து விபத்து
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

கோவை : பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை – இருவர் கைது!

Related News

விமானப் பயணிகளுக்கு நிம்மதி – 60 % இடங்களுக்கு இருக்கை தேர்வு கட்டணம் விதிக்கப்படாது என அறிவிப்பு!

காங்கிரஸில் இருந்து அசாம் மாநில எம்.பி. பிரத்யுத் பர்தோலோய் விலகல்!

ரயில்வே துறையில் அபார வளர்ச்சி – அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல்- மத்திய அரசு

மீண்டும் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அதிபர்

Load More

அண்மைச் செய்திகள்

வடகொரியா நாடாளுமன்ற தேர்தல் – கிம் ஜாங் உன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

திமுக நிர்வாகிகள் பெரும்பாலான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்..ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினி காந்த் ரிப்ளை

நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies