உணவு பண்பாடு பிரிவில் லக்னோவை அங்கீகரித்த யுனெஸ்கோ!
Nov 3, 2025, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உணவு பண்பாடு பிரிவில் லக்னோவை அங்கீகரித்த யுனெஸ்கோ!

Web Desk by Web Desk
Nov 3, 2025, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ அதன் பன்முகத் தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்துக்காக, யுனெஸ்கோவின் சிறந்த படைப்புகள் கொண்ட நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ல் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ், யு.சி.சி.என். எனப்படும் யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க் என்ற அமைப்பு நிறுவப்பட்டது.

இந்த அமைப்பு நகரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அதன் கலாசாரம் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தவும், சிறந்த படைப்புகளை அடையாளம் கண்டு அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில், லக்னோவின் சமையல் படைப்புகள் அந்த அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஆட்சி அசோலே, படைப்பாற்றல் நகரங்கள் பட்டியலில் புதிதாக 58 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் லக்னோ உணவுப் பண்பாடு பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அந்தப் பட்டியலில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை 408 ஆக அதிகரித்துள்ளது.

புதிய அங்கீகாரத்தின் வாயிலாகப் பல நுாற்றாண்டுகள் பழமையான மரபுகளால் வளப்படுத்தப்பட்ட உணவுக்கான சொர்க்கமாக லக்னோ மாறுகிறது என ஐ.நா சபை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

Tags: யுனெஸ்கோUNESCO recognizes Lucknow in the food culture categoryஉணவு பண்பாடு
ShareTweetSendShare
Previous Post

கேரளாவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

Next Post

பல சமயங்களில் எங்கள் இதயம் நொறுங்கி இருக்கிறது – ஸ்மிருதி மந்தனா உருக்கம்!

Related News

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies