ஹாரர் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு, ராம் கோபால் வர்மா தனது விருப்பமான வகையான ஹாரர் பக்கம் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது குறித்து வெளியான பர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்துள்ளது.
தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















