கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!
Mar 15, 2026, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியக் கடற்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS இஷாக் என்ற பெரிய ஆய்வுக் கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் வழித்தடங்கள் மற்றும் கடற்கரை, ஆழ்கடல் பகுதிகளில் முழுமையான நீரியல் ஆய்வுகளை மேற்கொள்வது இந்த கப்பலின் முதன்மை கடமையாக கூறப்படுகிறது.

அதிக தெளிவுத்திறன் கொண்ட மல்டி-பீம் எக்கோ சவுண்டர், தன்னாட்சி நீர்மூழ்கி வாகனம், தூரநிலை இயக்கப்படும் வாகனம் மற்றும் நான்கு சர்வே மோட்டார் படகுகள் போன்ற அதிநவீன ஆய்வு மற்றும் கடலியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல், கடல்வழிப் பாதைகளை வரைபடமாக்கி, கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகள் மட்டுமின்றி, அவசரகாலத்தின் போது மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண தளமாகவும், மருத்துவமனை கப்பலாகவும் செயல்படும் திறன் கொண்டது. இந்த கப்பல், இந்தியாவின் விரிவான கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: indian navyINS Ishaq.ndigenously built survey shipmaritime borders.
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

Next Post

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies