அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
Nov 8, 2025, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 8, 2025, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் அருண் விஜய் – இயக்குநர் க்ரிஸ் திருக்குமரன் ஆகியோரின் கூட்டணியில் ரெட்ட தல என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ரெட்ட தல திரைப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Tags: Release date of Arun Vijay's Redta Thala movie announcedநடிகர் அருண் விஜய்
ShareTweetSendShare
Previous Post

மோகன்லாலின் விருஷபா படம் டிச.25ம் தேதி வெளியீடு!

Next Post

கர்நாடகா : கரும்பு டன்னுக்கு ரூ.3,300 வழங்கப்படுமென அரசு அறிவிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

சீதா பயணம் படம் அடுத்த மாதம் வெளியாகிறது – நடிகர் அர்ஜீன்!

ராஜமௌலி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்!

மறுவெளியீட்டில் வசூல் சாதனை படைத்த பாகுபலி: தி எபிக் திரைப்படம்!

மோகன்லாலின் விருஷபா படம் டிச.25ம் தேதி வெளியீடு!

பிப். 26ல் உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா-தேவரகொண்டா திருமணம்?

விஜயின் ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச டி20 கிரிக்கெட் – அபிஷேக் சர்மா புதிய உலக சாதனை!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணித்த டிரம்ப்!

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

பட்டன் போனிலும் பணம் அனுப்பும் திட்டம் – அறிமுகப்படுத்தும் IOB!

ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தம் – கவாஜா ஆசிப்

சேலம் : மூதாட்டிகள் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies