விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் "பொற்கால" திமுக ஆட்சியின் அம்சமா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Nov 8, 2025, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Nov 8, 2025, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தண்ணீரின்றி பயிர்களைப் பாழ்படுத்தி விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால”  திமுக ஆட்சியின் அம்சமா? என்று  தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்  பதிவில்,

சேலம் மேச்சேரி நீரேற்றுத் திட்டம், கொளத்தூர் தோணிமடுவுத் திட்டம், சேலம் சாணார்பட்டி-மூலக்காடு சாம்பல் நீரேற்றுத் திட்டம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர்  ஸ்டாலின் அவர்களே? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு, காபி, சந்தனமரங்கள் எனப் பசுமை செழிக்கும் சேலம் மண்ணில் தேர்தல் வாக்குறுதியில் உள்ள ஒரு பாசனத் திட்டத்தைக்கூட நிறைவேற்றாமல், தண்ணீரின்றி பயிர்களைப் பாழ்படுத்தி விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” ஆட்சியின் அம்சமா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலம் மாநகரின் தண்ணீர் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், உலகுக்கே உணவிடும் உழவர் பெருமக்களின் நலனையும் இம்மியளவும் கருத்தில் கொள்ளாமல், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் கிடப்பில் போட்டு சேலத்தைச் சிதைக்கும் இந்த  திமுக அரசை சேலம் மக்கள் துரத்தியடிப்பர் என்பது நிச்சயம் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Is dispossessing farmers the hallmark of the "golden age" DMK regime? - Nayinar Nagendran questionsDMKMK Stalintn bjptn politicstn agriculture
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச டி20 கிரிக்கெட் – அபிஷேக் சர்மா புதிய உலக சாதனை!

Next Post

அமெரிக்கா : கார் பந்தய வீரர் சுட்டுக் கொலையில் திடீர் திருப்பம்!

Related News

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

திண்டுக்கல் : காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற ராட்சத கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

வேளச்சேரி 87-வது வார்டு பகுதியில் SIR பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அலட்சியம்!

சென்னையில் பாஜக கலை, கலாசார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் குற்றவாளிகள் டிவி பார்க்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் – ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர்!

இஸ்ரேல் குழுவினரின் இசை நிகழ்வுக்கு எதிர்ப்பு – 4 பேர் கைது!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

தேஜஸ் விமான இன்ஜினை அமெரிக்க நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies