அரசன் படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 24-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிலம்பரசன் ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படம் வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறது. அனிருத் இசையமைக்க உள்ள இந்தப் படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக உள்ளது.
இந்நிலையில் அரசன் படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 24-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
















