இளவரசர் போல தான் இருந்ததில்லை என்றும், எளிமையான முறையில் வாழ்ந்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அவரளித்த பேட்டியில்,
இளவரசர் போல தான் இருந்ததில்லை எளிமையான முறையில் வாழ்ந்து வருகிறேன் என்றும் மூன்று முறை சிறப்பான ஆட்சியைத் தந்தார் எம்ஜிஆர் என்றும் எம்ஜிஆர்-ஐ வீழ்த்த எந்தச் சக்தியாலும் தமிழ்நாட்டில் முடியவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
















