ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்கா அனுமதி!
Nov 10, 2025, 11:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்கா அனுமதி!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்தியா , ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதாக டிரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்க ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ரஷ்ய எரிசக்தி மீதான அமெரிக்க தடைகளில் இருந்து ஹங்கேரிக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு உலக அரங்கில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

Tags: usausDonald TrumpUS allows only Hungary to buy energy from Russia
ShareTweetSendShare
Previous Post

போர்ச்சுக்கல் : தொழிலாளர் சீர்திருத்தங்களை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

Next Post

கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படத்தின் டீசர் வெளியீடு!

Related News

அமெரிக்கா : மணலில் தவித்த சுறாவை கடலில் விட்ட பெண்!

பிபிசியின் இயக்குநர் ஜெனரல், தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா !

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் கலைவிழா!

தி.நகரில் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்ட கிளப் – சமூக ஆர்வலர்கள் வேதனை!

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

ராமநாதபுரம் : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம்!

அயர்ன்மேன் 70.3 : அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை தூக்கி எறிந்த ஊழியர் பணிநீக்கம் – ரயில்வே துறை!

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என யாராக இருந்தாலும் ஆர்எஸ்எஸ்-ல் சேரலாம் – மோகன் பாகவத்

எழை, எளிய மக்களுக்கு உதவி செய்து தனி அரசாங்கம் நடத்துகிறது தருமபுரம் ஆதினம் – அன்பில் மகேஸ் புகழாரம்!

நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி நயினார் நாகேந்திரனிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு!

இந்து என்ற உணர்வோடு வாழ்ந்தால் தான் இந்துவாகவே வாழ முடியும் – ராம சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies