முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Nov 10, 2025, 01:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 10, 2025, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது.

இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்  தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது என்று அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர்  ஸ்டாலின் கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

Tags: MK Stalinஅண்ணாமலை குற்றச்சாட்டுChief Minister Stalin's control over the police is a curse on Tamil Nadu - Annamalai alleges
ShareTweetSendShare
Previous Post

சென்னை மெரினா கடற்கரையில் கலைவிழா!

Next Post

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படாது – ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவிப்பு!

Related News

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

திமுகவை நாட்டை விட்டே அகற்றும் வலிமை பாஜகவுக்கு உண்டு – கேசவ விநாயகம்

மேலூர் அருகே பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்ட பதிவு!!

திராவிட சித்தாந்தம் என்பது அரசியல் மட்டுமே, தமிழகத்தில் இந்து ராஜ்ஜியம் உள்ளது – மோகன் பாகவத்

திருப்பூர் : மூதாட்டியின் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது – எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

வந்தே பாரத் ரயில்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது – திரௌபதி முர்மு

பெங்களூரு : சிறையில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட கைதிகள்!

நிலவில் நீர், பனிக்கட்டி – படங்களை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி காலமானார்!

இந்தியா – ரஷ்யா இடையே விரைவில் புதிய ஒப்பந்தம்!

NCERTயின் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பழங்கால கணித முறை சேர்ப்பு!

தெலங்கானா : டிப்பர் லாரி ஓட்டுநரின் அலட்சியதால் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்!

வரிவிதிப்புக்கு எதிராக பேசுபவர்கள் முட்டாள்கள் – அதிபர் ட்ரம்ப்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

மலேசியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies