டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் 17ம் தேதி டியூட் படம் திரையரங்குகளில் ரிலீசானது.
100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், வரும் 14-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
















