இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி, கோவை வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்றும் தமிழக ஆட்சியாளர்கள் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க மானியம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க 19ம் தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி என்று அண்ணாமலை தெரிவித்தார்.
















