பீகார் மாநில முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார் நாளை பதவியேற்கிறார்!
Jan 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் மாநில முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார் நாளை பதவியேற்கிறார்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிதிஷ் குமார், நாளை  பதவியேற்க உள்ளார்.

நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்தக் கூட்டணியில் உள்ள வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.

அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ் குமார் மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற தலைவராகவும் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வியாழக்கிழமையன்று பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவி ஏற்கவுள்ளார். இதே போலச் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: BiharNitish Kumar will take oath as the Chief Minister of Bihar for the 10th time tomorrowPM Modi
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இடைக்கால தடை விதிப்பு – உச்சநீதிமன்றம்

Next Post

சட்டவிரோத கிட்னி விற்பனை : இடைத்தரகர் மோகனின் ஜாமின் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies