3I ATLAS வால் நட்சத்திரத்தின் படங்களை நாசா வெளியிட்டுள்ளது. 3I ATLAS என்பது ஜூலை மாதம் ஒன்றாம் தேதியன்று சிலியில் உள்ள ATLAS தொலைநோக்கிமூலம் கண்டறியப்பட்ட வால் நட்சத்திரம்.
இது சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்த மூன்றாவது நட்சத்திரமாகும். இது பூமியைத் தாக்கும் வாய்ப்பில்லை என்றும், மிகப்பெரிய தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே விஞ்ஞானிகள் இதனைக் கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















