இமாச்சலப் பிரதேசத்தில் 1980ல் மாயமான நபர், 45 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!
Mar 19, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இமாச்சலப் பிரதேசத்தில் 1980ல் மாயமான நபர், 45 ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட விபத்தினால் நினைவுகளை இழந்த நபருக்குச் சமீபத்தில் மீண்டும் தலையில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக நினைவுகள் திரும்பியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள நாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரிக்கிராம். இவர், 1980ல் ஹரியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய இவருக்கு, ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு, நினைவுகள் முழுவதும் மறந்தது.

நினைவுகளை இழந்த ரிக்கிராம், மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட் பகுதிக்குச் சென்று, அங்கு ரவி சௌத்ரி என்ற புதிய பெயருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

அங்கு ஒருவரை மணந்து, மூன்று குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்தி வந்த ரிக்கிராமுக்கு இவ்வளவு காலமும் அவருடைய பழைய வாழ்க்கை பற்றிய எந்த நினைவுகளும் வரவில்லை.

இதற்கிடையில், மகனைத் தேடிச் சலித்த அவரது பெற்றோர், அவர் உயிருடன் இருக்கிறார் என்று அறியாமலேயே இறந்துவிட்டனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அவருக்கு மீண்டும் தலையில் சிறு காயம் ஏற்பட்டு, ஆச்சரியப்படும் விதமாக அவருடைய இழந்த நினைவுகள் திரும்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி, குழந்தைகள் மூலம் அவரது சொந்த ஊரில் உள்ள காபி கடையின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து, அதன் மூலம் சில கிராம மக்களுடன் பேசிய ரிக்கிராம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்குச் சென்றார்.

நீண்ட நாட்கள் காணாமல் போன ரிக்கிராமை அவரது உடன்பிறந்தோர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags: இமாச்சல பிரதேசம்A man who disappeared in 1980a remarkable story of his return home after 45 years
ShareTweetSendShare
Previous Post

கங்கா மையா தமிழ் பாடலை கேட்டு ரசித்து கைத்தட்டிய பிரதமர் மோடி!

Next Post

நியூயார்க் மேயரிடம் நகைச்சுவையாக பேசிய அதிபர் ட்ரம்ப்!

Related News

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies