சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்பது அரசின் கையில் தான் உள்ளது - திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்றம் கருத்து!
Mar 15, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்பது அரசின் கையில் தான் உள்ளது – திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்றம் கருத்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 25, 2025, 08:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தமிழக வக்பு வாரியத்தை தாமாக வழக்கில் சேர்த்து பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது குறித்த விசாரணையில், இந்த விவாகரத்தை சமூக நல்லிணக்கம் பேணும் வகையில் பார்க்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்பது தங்கள் கையில் தான் உள்ளது என நீதிபதி கருத்து தெரிவித்தார். தொடர்ந்து, இந்த வழக்கில் வக்பு வாரியத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என தர்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தமிழக வக்பு போர்டு உறுப்பினர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும், அவரவர் தங்கள் தரப்பு பதிலைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags: Maduraikarthigai deepamMadurai bench of the High CourtCommissioner of Hindu Religious and EndowmentsTamil Nadu Waqf BoardEzhumalai
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை தீபத் திருவிழா – நெய் காணிக்கை மையம் திறப்பு!

Next Post

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடுத்தால் வனத்துறையினாின் வேலை பறிபோகும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies