ஹெபா படேலின் ஹாரர் படமான இஷாவின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஹெபா படேல், திரிகுன், அகில் ராஜ், சிரி ஹன்மந்த் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ஹாரர் படம் இஷா. ஸ்ரீனிவாஸ் மன்னே இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படம் வருகிற 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இஷா படத்திலிருந்து ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
















