திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான் - ஜீயர் ரவிக்குமார் ஒப்புதல்!
Mar 15, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான் – ஜீயர் ரவிக்குமார் ஒப்புதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான் என தலைமை எழுத்தராக இருந்த ஜீயர் ரவிக்குமார் கண்ணீர்விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையின்போது 100 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாட்டு கரன்சிகள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சிசிடிவி கேமரா உதவியுடன் முன்னாள் எழுத்தராக இருந்த ஜீயர் ரவிக்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு லோக் அதாலத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், திருப்பதி தேவஸ்தானமும், ஊழியர் ரவிக்குமாரும் சமரசம் செய்து கொண்டனர். திருடிய பணத்தில் வாங்கிய சொத்துகளை மீண்டும் தேவஸ்தானத்துக்கே வழங்க ரவிக்குமார் ஒப்புக்கொண்ட நிலையில், ரவிக்குமார் கண்ணீர்விட்டு அழதபடி பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில், திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடியது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார். தனது சொத்தில் 90 சதவீதத்தை ஏழுமலையானுக்கு எழுதி கொடுத்து விட்டதாகவும், தன்னை மேலும் மேலும் துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் வேறு சிலருக்கு பணம் கொடுத்ததாக கூறுவது முற்றிலும் தவறானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றம் எத்தனை ஆய்வுக்கு உட்படுத்தினாலும் விசாரணைக்கு தயாராக உள்ளதாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார்.

Tags: உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைAndhra PradeshTirupati Ezhumalaiyan Temple.Anti-Corruption Bureauformer chief clerkLok Adalat court
ShareTweetSendShare
Previous Post

இண்டி கூட்டணி மீது அதிருப்தி – பாஜகவுடன் கைகோர்க்க ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திட்டம்!

Next Post

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்பாட்டம் – மதுரை பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் அடைப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies