தவெகவில் தான் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறான தகவல் என அக்கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெவித்துள்ளார்,
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும் என தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதிகோரி, கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் இடம் தேர்வு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
















