எந்த நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினால் தங்களுக்கு லாபமாக இருக்குமோ, அங்கிருந்து வாங்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு என்றும், இந்தியா எப்போதும் தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் கொள்கையில் உறுதியாக இருப்பாா்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
















