நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியல் - நடிகர் ஷாருக்கானுக்கு இடம்!
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியல் – நடிகர் ஷாருக்கானுக்கு இடம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார்.

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி வடிவமைத்த ஆடையை அணிந்திருந்தார்.

விழாவில் அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் ஆபரணங்கள் அனைவரையும் கவர்ந்தன. இதையொட்டி அவர் 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில், உலகளாவிய விழாவிற்கு ஒரு தனித்துவமான இந்திய நேர்த்தியை ஷாருக்கான் கொண்டு வந்துள்ளார் என பாராட்டு தெரிவித்துள்ளது.

நடிகர் ஷாருக்கான் மட்டுமின்றி சப்ரினா கார்பென்டர், டோச்சி, ஏபி ராக்கி, விவியன் வில்சன், நிக்கோல் ஷெர்சிங்கர், வால்டன் கோகின்ஸ், ஜெனிஃபர் லாரன்ஸ், ஷாய் கில்ஜியஸ்-அலெக்சாண்டர், கோல் எஸ்கோலா மற்றும் நோவா வைல் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

Tags: new york timesBollywood actor Shah Rukh Khanmost stylish celebritiesMet Galafamous fashion designer Sabyasachi Mukherjee.
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

அதிமுக பாஜக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – இபிஎஸ் உறுதி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies