2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் - இஸ்ரோ தலைவர் நாராயணன்
Sep 4, 2026, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் செய்தியாளர்களிடம்  பேசியவர், 

பருவநிலை மாற்றங்கள் குறித்து G-20 செயற்கைக்கோள் ஆய்வு செய்கிறது என்றும்  2027ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்று  நாராயணன் கூறினார்.

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளது என்றும்   “விண்வெளியின் தேவைகள் அதிகரித்துள்ளதால் இஸ்ரோவுடன் புதிய நிறுவனங்கள் இணைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இஸ்ரோவுடன் இணைந்து 330 நிறுவனங்கள் செயற்கைக்கோள், டேட்டா தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் ஆராய்ச்சிகளை நிறைவு செய்த செயற்கைக்கோள்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவர திட்டம் என்றும் விண்வெளியில் குப்பைகளை குறைப்பதற்கான ஆய்வுகளை நடத்தி வருகின்றோம் என்று நாராயணன் தெரிவித்தார்.

Tags: ISROIndia to build space station by 2035 - ISRO chief Narayanan
Share
Tweet
SendShare
Previous Post

வேளாண் மேம்பாட்டுக் குழு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சி – முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு!

Related News

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த விவகாரம் – வங்க தேசத்தை சேர்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஓஎஸ்-5 செயற்கைக்கோள்!

அரபிக்கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் : மழை குறைய வாய்ப்பு? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies