நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சி - முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு!
Aug 5, 2026, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சி – முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 12, 2025, 01:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவி நீக்க முயற்சிக்கு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், சில அரசியல் மற்றும் கருத்தியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது

தங்களுக்கு விருப்பமில்லாத தீர்ப்புகள் வந்தால், நீதித்துறையை அவமதித்து அச்சுறுத்த முயல்வது தொடர்கதையாகி வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது,

நீதிபதிகளை அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கச் செய்ய பதவிநீக்கம் மாதிரியான அச்சுற்றுத்தலை பயன்படுத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் குறிப்பிடப்ட்டுள்ளது.

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் மீதான பதவிநீக்க முயற்சி நீதித்துறையின் கண்ணியத்திற்கும் சுயாட்சிக்கும் எதிரான தாக்குதல் என்றும், நீதிபதிகள் தங்களின் சத்தியத்திற்கும் இந்திய அரசியலமைப்பிற்கு மட்டுமே பொறுப்பானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசியல் அழுத்தத்திற்கோ கருத்தியல் அச்சுறுத்தலுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல நீதிபதிகள் என்றும், சட்டத்தின் ஆட்சியின் கீழ் வெளியாகும் தீர்ப்புகள் மேல்முறையீடுகளின் மூலமாக மட்டுமே முறையிட வேண்டுமே தவிர அரசியல் இணக்கமின்மைக்காக பதவிநீக்க அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Thiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protestthiruparankundram muruganthiruparankundram judgementThiruparankundramformer judges condemnThiruparankundram hillThiruparankundram hill issue
Share
Tweet
SendShare
Previous Post

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Next Post

வெள்ள பாதிப்புக்கு பிறகு இயல்பு நிலை திரும்பும் இலங்கை!

Related News

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies