கம்போடியாவுடன் தொடரும் மோதலில் ஏராளமான தாய்லாந்து வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து-கம்போடியா இடையே கடந்த ஜூலை மாதம் 5 நாள்களுக்கு நீடித்த போரில் 48 போ் கொல்லப்பட்டனா், 3 லட்சம் போ் அகதிகளாக்கப்பட்டனா்.
அதையடுத்து, டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை மீறி இரு நாடுகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
















